அம்மன் கேட்டரிங் சர்வீஸ் கோவையில் 20 வருடங்களாக செயல்படுகிறது. திருமணம், நிச்சயதார்த்தம், காதுகுத்து, வளைகாப்பு மற்றும் நிறுவன விழாக்களுக்கு சமையல் செய்து தருகிறோம். 50 பேர் முதல் 2000 பேர் வரை. பாத்திரம், பரிமாறுபவர்கள் அனைத்தும் எங்கள் பொறுப்பு.
என் மகள் திருமணத்திற்கு 800 பேருக்கு சமைத்தார்கள். சுவை மிக நன்றாக இருந்தது, நேரத்திற்கு எல்லாம் தயார்.
சுத்தமான சமையல். விலையும் நியாயம். மீண்டும் இவர்களையே கூப்பிடுவோம்.